In God We Trust

கைமணம்

வணக்கம் நண்பர்களே..எங்களிடம் அனைத்து விதமான இட்லி மாவு, தோசை மாவு, ஆப்ப மாவு, அடை தோசை மாவு மற்றும் சிறுதானிய தோசை மாவு வகைகள் கிடைக்கும். மேலும் விசேஷங்களுக்கு முறுக்கு மாவு அரைத்து தரப்படும்.

ஆர்டரின் பேரில் வீடுகளுக்கும், அனைத்து விசேஷங்களுக்கும் சிறந்த முறையில் மாவு அரைத்து தரப்படும். எங்களிடத்தில் சுகாதாரமான கலப்படமில்லாத மாவு வகைகள் தினமும் கிடைக்கும் .

உங்கள் பண்டிகையை குதூகலமாக மாற்றிட எங்கள் கைமணம் நிறுவனத்தின் தயாரிப்பான மாவு வகைகளை வாங்கி சமைத்து சுவைத்து மகிழுவீர்.