எங்கள் கைமணம் நிறுவனத்தில் ஆர்டரின் பேரில் வீடுகளுக்கும், அனைத்து விசேஷங்களுக்கும் சிறந்த சுகாதாரமான கலப்படமில்லாத மாவு வகைகள் தினமும் அரைத்து தரப்படும்.
அனைத்து விதமான இட்லி மாவு, தோசை மாவு, ஆப்ப மாவு, அடை தோசை மாவு மற்றும் சிறுதானிய தோசை மாவு வகைகள், மேலும் விசேஷங்களுக்கு முறுக்கு மாவும் அரைத்து தரப்படும்.
நமது கைமணம் நிறுவனத்தில் மாவு வகைகள் மிகவும் சுத்தமாகவும் சுகாதாரமான முறையிலும் தயாரித்து வழங்குகிறோம். தாங்கள் இந்த மாவு வகைகளை வாங்கி பயன்படுத்தி தங்கள் மேலான ஆதரவை எங்களுக்கு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.